விளையாட்டு

யூரோ 2020 தகுதிகாண் போட்டியில் துருக்கி அதிசய வெற்றி

யூரோ 2020 கிண்ணத்துக்கான தகுதிகாண்  போட்டியொன்றில் உலக  சாம்பியனான பிரான்ஸை துருக்கிய அணி 2 – 0 என்ற அடிப்படையில் வெற்றி கொண்டுள்ளது.

ஆச்சரியப்படத்தக்கவகையில்  துருக்கி இவ்வெற்றியை ஈட்டியுள்ளது. அல்ஜீரிய மக்களும் பிரான்சுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் அளவுக்கு அரசியல் பார்வை இந்த போட்டியில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

قدم: تركيا تقهر بطل العالم وتتصدر مجموعتها بتصفيات أوروبا

 

 

 

 

Please follow and like us: