இலங்கை

முஸ்லிம் ஆளுநர்களை தொடர்ந்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களும் இராஜினாமா

அரசாங்கத்தில் பதவி வகித்த அமைச்சரவை அந்தஸ்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (03) அலரி மாளிகையில் நடைபெற்றபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.

Image may contain: 15 people, people sitting

Please follow and like us: