உலகம்

யெமன் மீதான சவூதியின் போரில் பலியாகும் பிஞ்சுகள்

சூடானிய சிறுவர்கள்…. சவூதி  பணத்துக்காக இவர்கள் சூடானிய இராணுவ ஆட்சியாளர்களால் யெமனுக்கு அனுப்பப்படுகின்றார்கள். சிறிது பயிற்சி, பணம், பசப்பு வார்த்தைகள் என்பவற்றால் ஏமாற்றப்பட்டு தம் வறுமை மற்றும் துயர் துடைக்க குடும்பத்தால் அனுப்பப் படுகின்றார்கள்.

யெமனில் சவூதியும் எமிரேட்ஸும் மேற்கொள்ளும் அர்த்தமற்ற யுத்த நடவடிக்கைகளுக்கு இப்படி பலிக்கடாக்கள் தேவைப்படுகின்றன.

சவூதி கூட்டுப் படைகளின் தாக்குதலில் பலியாகும் யெமன் சிறுவர்களும் ஏராளம்.

இப்படி மனிதாபிமானம், சர்வதேச சட்டம் எதையும் கணக்கில் எடுக்காத இந்த போரில் சூடான் சிறுவர்கள் யெமன் சிறுவர்களை கொல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

Please follow and like us: