துருக்கியினுள் தாக்குதல் நடாத்த தயார்நிலையில் இருந்த 20 ஐசிஸ் பயங்கரவாதிகளை கைது செய்து நடைபெறவிருந்த பல பயங்கரவாத தாக்குதல்களை முறியடித்து விட்டதாக துருக்கிய உள்துறை அமைச்சர் சுலைமான் சுவைலோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து அவற்றுக்கு உரிமை கோரிய ஐசிஸ் பயங்கரவாதிகளின் தலைவன் பக்தாதி தமது அடுத்த இலக்கு துருக்கி என்பதை சூசகமாக சுட்டிக் காட்டியிருந்தான்.
ஐசிஸ் பயங்கரவாதிகள் துருக்கியினுள் தாக்குதல் நடாத்த PKK பயங்கரவாதிகளுடனும் குலான் அமைப்பினருடனும் கூட்டிணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Please follow and like us: