இலங்கை

சிறைகளில் உரிமை மீறல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் கைதிகள்

அண்மைய நிகழ்வுகளின் பின்னணியில் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் அப்பாவி முஸ்லிம்களுக்கு சிறைகளில் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.  அடிப்படை வசதிகளற்ற இடங்களில் பலர் குவிக்கப்படுவதும் அவர்கள் மீது தாக்குதல்கள் போன்ற மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதும் பொறுப்புதாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இனவாத ரீதியான பழிவாங்கல்கள் சாதாரணமாக சிறைகளில் இடம்பெறுவதும் தொழுகை போன்ற கடமைகளை நிறைவேற்ற மறுக்கப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளை பெறுவதற்கு கூட இலஞ்சம் கோரப்படுவதும்  மிகுந்த மனவேதனைக்குரியதே.

நன்றி ; நவமணி

Please follow and like us: