அறிவியல்

சூழல் மாசடைவை ஏற்படுத்தாத எஞ்சின்கள்

https://www.youtube.com/watch?v=1pa_y7_TRho

சுற்றுச் சூழலுக்கு நட்பான ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் வாகன எஞ்சின்களை இந்தியாவின் சவுந்தராஜான் குமாரசுவாமி உருவாக்கியுள்ளார்.
கிட்டத்தட்ட பூச்சிய அளவில் வழிமாசடைவை ஏற்படுத்தக்கூடியதாக இக்கண்டுபிடிப்பு இருக்கின்றது.
உலகில் முதன்முதலான இந்த கண்டுபிடிப்பு மூவகை காப்பீடுகளை பெற்றுள்ளது.
இதை முதலாவது நாடாக ஜப்பான் இறக்குமதி செய்கிறது.
விரைவில் இது சந்தைக்கு வரவுள்ளது. வழக்கத்திலுள்ள என்ஜின்களுக்கு மாற்றீடாக தமது தயாரிப்பு அமையும் என்று கோயம்புத்தூரைச் சேர்ந்த குமாரசுவாமி நம்புகிறார்.

வளிமாசடைவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு இது பெரும் வரப்பிரசாதமே. வருடாந்தம் உலகில் 8.8 மில்லியன் மரணங்களுக்கு இன்று வளிமாசடைதலே காரணம்.
சில இந்திய நகரங்கள் உலகிலேயே மிகவும் வளி மாசடைந்த நகரங்களாக உள்ளன.
வாகன எஞ்சின்கள் தான் இதற்கு பிரதான காரணியாக உள்ள நிலையில் இந்த தயாரிப்பு மனித குலத்துக்கு மிகப்பெரும் கொடையாக அமைந்துள்ளதெனலாம்.

Please follow and like us: