ஒலி ஒளி

ஜெனீவாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கை முஸ்லிம்கள் மீதான இனவெறித் தாக்குதல்களுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று எதிர்வரும் மே 27 திங்கள் பி ப 1 மணி முதல் 5 மணி வரை ஜெனீவாவிலுள்ள ஐ நா காரியாலயம் முன்பாக நடைபெறவுள்ளது. EIMF நிறுவனம் இதனை ஒழுங்கு செய்துள்ளது.
அனைவரும் திரண்டு வாரீர்

Please follow and like us: