
(வை.எம்.ஆஷிக்-சுதந்திர ஊடகவியலாளர்)
இவ்வருடம் க.பொ.த. (சா/த ) பரீட்சையில் சித்தியடைந்த ஆண் மாணவர்களுக்கான ஐந்து வருட இஸ்லாமிய கற்கை நெறி
☞ தகைமைகள்:
* க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ் ,கணிதம் ,ஆங்கிலம் , இஸ்லாம் உட்பட 06 பாடங்களில் சித்தி பெற்று க.பொ.த (உ/த) க்கு சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
*வர்த்தகப் பிரிவில் சேர விரும்புவோர் உரிய தகைமைகள் பெற்றிருத்தல் வேண்டும்.
*17 வயதிற்குற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
*நன்னடத்தை,தேக ஆரோக்கியம் உடையவராய் இருத்தல் வேண்டும்
☞ சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
* கா.பொ.த { சா/த} பரீட்சையின் மூலப் பிரதி.
* தேசிய அடையாள அட்டை or ஆள் அடையாளத்தை உறுதிப் படுத்தும் ஆவணம்.
*பிறப்பு சான்றுதல் ( மூலப் பிரதி ) ஏனைய சான்றிதழ்கள், நற்சான்றிதழ் பத்திரம் (கிராம சேவகரிடம் வழங்கப்பட கூடியது )
☞ பாதிஹ் கல்வி நிறுவனம் பற்றி..
(மொத்தமாக ஐந்து வருட கற்கை நெறி)
01) மொழி மற்றும் திறன் விருத்தி கற்கை நெறி 02 வருடங்கள்.
*அரபு,ஆங்கிலம்,சிங்களம் போன்ற மொழிகள் கற்பிக்கப்படும்
*A/L கலைப்பிரிவு (Arts Stream) மற்றும் வர்த்தகப் பிரிவும்(Commerce Stream ) காணப்படும்.
*தர்பியா ஆன்மீகப் பயிற்சி நெறி வழங்கப்படும்.
*தகவல் தொழில்நுட்பம் ( IT)
02) இஸ்லாமிய கற்கை நெறி பீடம் 03 வருடங்கள்.
(Faculty Of Islamic studies)
* Departments of Fiqh & Usoolul Fiqh
*அரசு,அரசு சார்பற்ற பல்கலைக்கழகங்களில் BA, BBA கற்கைகளைத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும் .
☞ நேர்முகப் பரீட்சை:
* காலம் :- ஏப்ரல் 21,22/2018
* நேரம் :- காலை 8.30 AM
மேலதிக விபரங்களுக்கு:
033 22 89 725
076 350 57 52
–
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிய:
F Sarvadhesam
Send-40404