இலங்கை

மாதம்பையில் பதற்றம்

மாதம்பையில் பதற்றநிலை!

சிலாபம் – மாதம்பை பகுதியில் முஸ்லிம் நபர் ஒருவர் (குடிவெறியில்) சிங்கள இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சிங்கள இளைஞர் காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மாதம்பை பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது.

இதையடுத்து குறித்த பகுதியில் இரு சமூகங்களிடையே ஒருவித பதற்றநிலை உருவாகியுள்ளதாகவும்,. பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்களவர் மீது தாக்குதலை மேற்கொண்ட குறித்த முஸ்லிம் நபர் கைது செய்யப்பட்டு, தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Please follow and like us: