இலங்கை

இலங்கை தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு
இலங்கை

இலங்கை தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், நேற்று (16) நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான விவாதம், எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறும் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பணியாளர்கள், திடீரென ஊதிய அதிகரிப்புக் கோரி நடத்திய போராட்டத்தினால், பேரவையின் நேற்றைய அமர்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால், ஒத்திவைக்கப்பட்ட இலங்கை தொடர்பான விவாதம், திங்கட்கிழமை நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.   Please follow and like us:

பௌத்த இன வெறியர்களாள் தாக்கப்பட்ட பள்ளிவாசல் ஒன்றில் பிக்கு தலைமையில் சிரமதானப் பணி.
இலங்கை

பௌத்த இன வெறியர்களாள் தாக்கப்பட்ட பள்ளிவாசல் ஒன்றில் பிக்கு தலைமையில் சிரமதானப் பணி.

கண்டி திகன பிரதேசத்தில்  பௌத்த இனவெறியர்களாள் தாக்கப்பட்ட பள்ளிவாசல்் ஒன்றில் பிக்கு தலைமையில் சிரமதானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. கண்டி மாவட்ட செயலகம் மற்றும் இலங்கையின் முப்படையினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த சிரமதானப் பணிகள் பலகொல்ல பௌத்த மத்திய நிலையத்தின் தலைவர் ஹல்பொச தம்மஜோதி தேரர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த சிரமதானப் பணிகளில் பிரதேச பௌத்த பிக்குமார், பிரதேச மதத் தலைவர்கள், முப்படை வீரர்கள், குண்டசாலை மாவட்ட செயலக […]

ஜப்பான் நிகழ்வில் மைதிரியுடன் ஞாணசாரா – மக்கள் அதிர்ச்சியில்
இலங்கை

ஜப்பான் நிகழ்வில் மைதிரியுடன் ஞாணசாரா – மக்கள் அதிர்ச்சியில்

கடும்போக்கு தீவிரவாத புத்த பிக்கு  ஞாணசாரா, ஜனாதிபதியுடன்  ஜப்பானில் ஒரு நிகழ்வில் பங்கேற்ற காட்சி முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முஸ்லிம்கள் மீதான இன வெறித்தாக்குதல்கள் இடம் பெற்று ஒரு வாரத்துக்குள், அத்தாக்குதல்களுக்கு சூத்திரதாரியான ஞானசார ஜனாதிபதியுடன் ஜப்பான் சென்றிருப்பது குறித்து சமூக வலைத்தலந்க்களில்  பரவலாக விசனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அனால் ஞாணசாரா துுதுக்குழுவில் அங்கம் பெறவில்லை  என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஞானசாரா, ஜனாதிபதியின் விஜயத்துக்கு முன்னரே தனிப்பட்ட காரணங்களுக்காக ஜப்பான் சென்றுள்ளார் என […]

நல்லாட்சியும் நாசமாய்போன 400 காடையர்களும்
இலங்கை

நல்லாட்சியும் நாசமாய்போன 400 காடையர்களும்

   2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி இலங்கைவாழ் முஸ்லிம்கள் மகிழ்ச்சியின் உச்சத்தை தொட்டனர்.ஆம்,இனவெறியாட்டத்துக்கு அடித்தளமிட்ட மகிந்த அரசாங்கத்தை தோற்கடித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியே அது. முஸ்லிம் சிறுவர்கள் முதல் பொக்கைவாய் பாட்டி வரை சந்தோசப்பட்டதன் காரணமே இனவாதம் ஒழிந்து விட்டது என்பதுதான்.இலங்கைவாழ் முஸ்லிம்கள் இந்த அரசிடம் பெரிதாக எதையும் விரும்பி கேட்கவில்லை.இவர்கள் கேட்டுநின்றதெல்லாம் அடிப்படை உரிமையான சுதந்திரத்தை மாத்திரமே..! “இளவு காத்த கிளி போல” முஸ்லிம்கள் காத்திருந்த […]

கண்டி முஸ்லிம்கள் மீதான இன வெறித்தாக்குதல் – அரசியல் பின்புலம்
இலங்கை

கண்டி முஸ்லிம்கள் மீதான இன வெறித்தாக்குதல் – அரசியல் பின்புலம்

    அது ஒரு சம்பவமல்ல சங்கிலித் தொடராக முஸ்லிம்கள் மீதும், அவர்களது உயிர் உடைமைகள் பொருளாதாரத்தின் மீதும் நன்கு திட்டமிடப்பட்டு  கட்டவிழ்த்து விடப்படும் காட்டுமிராண்டித தனங்களின்   ஒரு அரங்கேற்றமாகும். நிச்சயமாக அதற்குப் பின்னால் அரசியல் பின்புலம் இருக்கின்றது. நாங்கள் நிகழ்வுகளால் உந்தப் படுகின்றோம் நிகழ்ச்சி நிரல்களை மறந்து விடுகின்றோம். இது நல்லாட்சி அரசு எனும் அழைக்கப்படும் அரசின் ஆட்சிக்காலத்தில் இடம் பெற்றிருக்கிறது! இந்த அரசில் இரு பெரும் மக்களாணை பெற்ற […]

கண்டி சிங்கள இன வெறித்தாக்குதல் தரும் படிப்பினை
இலங்கை

கண்டி சிங்கள இன வெறித்தாக்குதல் தரும் படிப்பினை

‘பெரும்பான்மை சிங்கள மக்கள் நல்லவர்கள், இனவாதிகள் சிங்கள மக்களில் வெகு சிலரே’ என்பது போன்ற முஸ்லிம் மைய நீரோட்ட கருதுகோள்களை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை கண்டி முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்கள் ஏற்படுத்தி இருக்கிறது. அக்குறணை மீதான தாக்குதலில் ஈடுபட்ட சிங்களவர்கள் பலரும் இது வரைக்கும் முஸ்லிம்களுடன் ஒன்றாக கலந்து பழகியவர்கள் ; விசேட தினங்களில் முஸ்லிம்களுடன் கூடிக் களித்தவர்கள் ; நோன்பு காலத்தில் இறைச்சிக் கஞ்சியின் […]

ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து என்பதே கிடையாது: உலக சுகாதார நிறுவனம்
இலங்கை

ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து என்பதே கிடையாது: உலக சுகாதார நிறுவனம்

அம்பாறை மற்றும் கண்டி கலவரங்களை தொடர்ந்து ஆண்மையிழக்கச் செய்யும் மருத்துகள் குறித்த விவகாரம் சர்வதேச சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அம்பாறையில் முஸ்லிம்களின் உணவகத்தில் ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து கலந்த உணவு வழங்கப்பட்டதாகக் கூறி சிலர் அந்த உணவகத்தை தாக்கியதுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏனைய சொத்துக்கள், பள்ளிவாசல் ஆகியவற்றையும் தாக்கினர். பின்னர் கண்டியில் வேறு ஒரு காரணத்தை காட்டி தொடங்கிய வன்செயல்கள் பெரிதாகி முஸ்லிம் மக்களுக்கு பெருத்த சேதத்தை உருவாக்கியது. இதனையடுத்து அவ்வாறு […]

ஒரு சிலரின் செயல்களால் முழு சிங்கள இனத்தையும் உலகம் குற்றம் சுமத்துகிறது.
இலங்கை

ஒரு சிலரின் செயல்களால் முழு சிங்கள இனத்தையும் உலகம் குற்றம் சுமத்துகிறது.

ஒரு சிலரின் நாசகார செயல்களால் முழு உலகமும் ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் குற்றம் சுமத்துகின்றது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற சமைய நிகழ்வொன்றில் நேற்று கலந்து கொண்டு பிரதம் இந்தக் கருத்தை தெரிவித்தார். வன்முறை அழிவு தொடர்பான செய்திக்ள் வெகு விரைவாக உலகம் முழுதும் பரவியதால் நாட்டின் சுற்றுளாத் துறையின் வருமானம் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது. கொழும்புக்கு அடுத்தபடியாக சுற்றுளாத் துறை அதிக வருமானம் திரட்டிக் கொடுக்கும் மாவட்டம் […]

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: முன்னாள் நீதிபதிகள் குழு விசாரிக்கும்
இலங்கை

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: முன்னாள் நீதிபதிகள் குழு விசாரிக்கும்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் நடந்த வன்செயல்கள் குறித்து விசாரணை நடத்தும் வகையில் மூன்று முன்னாள் நீதிபதிகளை கொண்ட குழு ஒன்றை அமைப்பது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. கண்டியில் நடந்த அக்கிரமங்களை இந்தக் குழு ஆராயும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டமை, உயிர்கள் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட அழிவு, இதில் ஏதாவது சதி பின்னணியில் உள்ளதா, வன்செயல்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் எப்படியான நடவடிக்கைக்ளை எடுத்தார்கள் […]