இலங்கை

இலங்கை முஸ்லிம்களுக்கு கூட்டுத் தலைமைத்துவம் தேவை.
இலங்கை

இலங்கை முஸ்லிம்களுக்கு கூட்டுத் தலைமைத்துவம் தேவை.

(மௌலவி ஏ.எல்.எம்.இப்றாகீம்) இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட இஸ்லாமிய அறிஞரும் ஆயிஷா ஸித்தீகா கலாபீடம், தன்வீர் அகடமி ஆகியவற்றின் பணிப்பாளருமான மௌலவி ஏ.எல்.எம்.இப்றாகீம் நவமணிக்கு வழங்கிய செவ்வியை முரசம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் இலங்கை முஸ்லிம்களுக்கு கூட்டுத் தலைமைத்துவம் தேவை இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீராக இருந்து கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக சமூகத்துக்கும் பாரிய பணிகளை ஆற்றி வருகிறார் மௌலவி ஏ.எல்.எம்.இப்றாகீம். மகரகம கபூரிய்யா […]

நாட்டில் பிக்குகளுக்கு இல்லாத முன்னுரிமை முஸ்லிம்களுக்கே- ஓமல்பே சோபித தேரர்.
இலங்கை

நாட்டில் பிக்குகளுக்கு இல்லாத முன்னுரிமை முஸ்லிம்களுக்கே- ஓமல்பே சோபித தேரர்.

சமகாலத்தில் இலங்கை சமூகங்களிடையே எழுந்துள்ள முரண்பாடான நிலைமை தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவரும், தென் பகுதி பிக்குகளுக்கான பிரதம தேரருமான கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் பதிலளித்துள்ளார். சகல பிரச்சினைகளுக்குமான அடிப்படைக் காரணங்களை தேரர் சந்தேகமற தெளிவுபடுத்தியுள்ளதாக சகோதர மொழி தேசிய பத்திரிகையொன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. “உண்மையில் இன்று இடம்பெறவேண்டிய முக்கிய விடயம் நாட்டின் சட்டத்தை சகலருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துவதாகும். ஒவ்வொரு இனத்துக்கும் இந்நாட்டில் சட்டங்கள் […]

மாதம்பையில் சுமுகமான நிலைமை
இலங்கை

மாதம்பையில் சுமுகமான நிலைமை

மாதம்பை பகுதியில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை சுமுகமான நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும் சிங்கள நபர் ஒருவருக்குமிடையில் ஏற்பட்ட சிறு முரண்பாட்டில் முஸ்லிம் இளைஞரால் தாக்கப்பட்ட குறித்த சிங்கள நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மாதம்பை பகுதியில் நேற்று இரவு சிறு பதற்ற நிலை காணப்பட்டது. இதனையடுத்து குறித்த பிரதேசத்திற்கு பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன் தற்போது நிலைமை சுமுகமான நிலைக்கு திரும்பியுள்ளதாக […]

மாதம்பையில் பதற்றம்
இலங்கை

மாதம்பையில் பதற்றம்

மாதம்பையில் பதற்றநிலை! சிலாபம் – மாதம்பை பகுதியில் முஸ்லிம் நபர் ஒருவர் (குடிவெறியில்) சிங்கள இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சிங்கள இளைஞர் காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாதம்பை பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. இதையடுத்து குறித்த பகுதியில் இரு சமூகங்களிடையே ஒருவித பதற்றநிலை உருவாகியுள்ளதாகவும்,. பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்களவர் மீது தாக்குதலை மேற்கொண்ட குறித்த முஸ்லிம் நபர் கைது செய்யப்பட்டு, தற்போது […]

சிங்கள இனவெறி தாக்குதல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் வாக்குறுதி நிறைவேறவில்லை.
இலங்கை

சிங்கள இனவெறி தாக்குதல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் வாக்குறுதி நிறைவேறவில்லை.

இனவாதிகளின் கண்டி தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  (16) வெள்ளிக்கிழமைக்கு முன்னர் நஷ்டஈடுகள் வழங்கப்படுவதாக பிரதமர் அறிவித்திருந்த போதிலும் இதுவரை அதற்கான எந்த ஏற்பாடுகளும் நடைபெறவில்லை என கண்டியில் இயங்கும் தொண்டு நிறுவனங்கள் பலவும் தெரிவிக்கின்றன. இனவாதக் கும்பல்கள் தமது தாக்குதல்களை முடித்துக் கொண்ட பின்னர் கடந்த 10 ஆம் திகதி பிரதமர் சேதங்களைப் பார்வையிடுவதற்காக கண்டிக்குச் சென்றிருந்தார். தாக்குதலில் சேதமடைந்த உடைமைகளின் விபரங்களை அடுத்த ஒருவாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்ட […]

முஸ்லிம்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து சென்ணையில் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்
இலங்கை

முஸ்லிம்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து சென்ணையில் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டு நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் இன்று 17-03-2018 சனிக்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு நடைபெற்றது. இப்போராட்டத்தில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் நலப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் […]

ஞானசாரவை சாடிய மேஜர் அஜித் பிரசன்ன
இலங்கை

ஞானசாரவை சாடிய மேஜர் அஜித் பிரசன்ன

(image from Putatlam today). ஞானசார தேரர் ஒரு குடிகாரன், ஞானசாரவை நான் பௌத்த பிக்குவாக மதிப்பதே இல்லை. அந்த நபர் முதலில் காவி உடையை கழட்டிவிட்டு பௌத்த சாசனத்திலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் சிங்கள பௌத்தர்கள் என்று அழைத்துக்கொள்ளும் எமது கபட நரிகள் சிலர் இந்த குடிகாரனை கண்டதும் மண்டியிட்டு வணங்குகின்றனர் என படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜரான சட்டத்தரணி அஜித் பிரசன்ன அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார். […]