இலங்கை

அநீதிக்குள்ளானோரின் வீடுகளை தரிசித்து தகவல்களை பரிமாறுவோம்
இலங்கை

அநீதிக்குள்ளானோரின் வீடுகளை தரிசித்து தகவல்களை பரிமாறுவோம்

இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலானது முதல் முஸ்லிம்களுக்கெதிரான கெடுபிடிகளும் வரலாற்றில் இல்லாத அளவு கேவலமாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. இனவாத ஊடகங்களின் கணிசமான பங்கு இந்த மனிதாபினமற்ற பாதுகாப்பு தரப்பின் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் பின்னணியாக இருப்பது கண்கூடு. முஸ்லீம் சமூகம் சிதைந்து போன தன் பிம்பத்தை தானே சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. தனக்கெதிரான சூழ்ச்சிகளை இனங்கண்டு தானே எதிர்த்து நிற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. எனவே இந்த நேரத்தில்  […]

அல்குர்ஆன் ஓதியவரை கைது செய்து விசாரணை
இலங்கை

அல்குர்ஆன் ஓதியவரை கைது செய்து விசாரணை

விமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வைத்து விசாரணை நடாத்தியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமான பணியாளர் ஒருவரது முறைப்பாட்டை அடுத்தே இவ்வாறு நடந்துள்ளது. புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் பெரும்பாலானோர் அல் குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பது குறித்த தெளிவு விமான பணியாளர்களுக்கோ கைது செய்தவர்களுக்கோ இல்லாமல் போனதும் இந்த […]

திவயின பத்திரிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?
இலங்கை

திவயின பத்திரிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?

முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும்  இன்னுமொரு வன்முறையை தூண்டும் வகையிலும்  சிங்கள இனவாத சார்பு பத்திரிகையான திவயின வெளியிட்ட செய்திக்கு பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன. பாராளுமன்றத்திலும் இந்த பௌத்த இனவாத பத்திரிகையின் செய்தி பொய்யானது என்று உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் இனவெறியினால் அறிவார்ந்து நோக்கும் தன்மையை இழந்த சிலரால் அதிலும் குறிப்பாக சில பௌத்த பிக்குகளால் இந்த பொய்யான திவயின செய்தி இன்னும் பரப்பப்படுவதோடு பாமர சிங்கள பௌத்த […]

இலங்கை

அரபுலகில் ஏன் மதத்தின் பெயரால் மக்களைக் கொலை செய்ய கற்றுக் கொடுக்கிறார்கள்?

நான் நேற்று கொழும்பு சென்று திரும்பும் வழியில் பஸ்ஸில் எனக்கருகாமையில் ஒரு சிங்களப் பெண்மணி அமர்ந்து இருந்தாள். நீண்ட நேரம் நிறையவே  நாட்டு நடப்புகள் பற்றி நானும் அவளும் கதைத்துக் கொண்டு வந்தோம். வானொலியில் செய்தி என்ற பெயரில் சொல்லப்படும் விடயங்களைப் பார்த்து இச்செய்திகளைக் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை என அவளது வெறுப்பை என்னிடம் பகிர்ந்து கொண்டார். இப்படி ஆரம்பத்தில் என்னோடு மிக நன்றாகத்தான்  அப்பெண்மணி கதைத்துக் கொண்டு வந்தாள். பஸ்ஸிலிருந்து […]

இலங்கை

முஸ்லிமாக இருந்தால் எந்தவொரு காரணத்துக்காகவும் கைது செய்யப்படலாம்

முஸ்லிமாக இருக்கும் ஒருவர் பொருத்தமான, பொருத்தமற்ற எந்தவொரு காரணத்துக்காகவும் கைது செய்யப்படக் கூடிய நிலைமையே இன்று இலங்கையில் காணப்படுகிறது. இரத்தினபுரியில் வெசாக் கூடு அலங்காரத்தை புகைப்படம் எடுத்தமைக்காக மூன்று முஸ்லிம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளை பற்றி எழுதி அவர்களின் உண்மைநிலையை தோலுரித்துக் காட்டிய புத்தளத்து புத்திஜீவி முஹம்மத் டில்ஷான் அநியாயமாக சிறையில் இருக்கிறார். புத்தமத அடையாளத்தை ஆடையில் வைத்திருந்ததாக விளப்பமற்ற பொலிஸாரால் மஹியங்கனையில் ஒரு முஸ்லிம் பெண் கைதுசெய்யப்பட்டு அவமரியாதைக்குள்ளாக்கப் […]

இலங்கை

இலங்கையில் வெள்ள நிலைமைக்கு அஞ்சும் படியான மழைக்காலநிலை

இன்னும் சில தினங்களில் இலங்கையில் கடும் மழைக் காலநிலை உருவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது. மேற்கு , சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மற்றும் நுவர எளிய மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலை நாட்டில் வெள்ள அனர்த்த நிலையை உருவாக்கிடலாம் என்று அஞ்சப்படுகிறது. Please follow and like us:

ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்களின் கண்டன ஆர்ப்பாட்டம்
இலங்கை

ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்களின் கண்டன ஆர்ப்பாட்டம்

ISIS பயங்கரவாதிகளுக்கு எதிராக கடந்த 17ம் திகதி புத்தளத்தில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முஸ்லிம்களால் நடாத்தப்பட்டது. பத்தாயிரம் பேரளவில் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டம் புத்தளத்தின் கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்றது. ஜூம்ஆ தொழுகையின் பின் ஒன்றுகூடிய பேரளவிலான முஸ்லீம் மக்கள் ஐசிஸ் பயங்கரவாதத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்தினர். 99 சதவீதமான முஸ்லிம்கள் இந்த இஸ்லாமிய பெயர்தாங்கிய பயங்கரவாதிகளை எந்தவகையிலும் ஆதரிப்பதில்லை என்ற உண்மையை எடுத்துச் […]

இலங்கை

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாத நிலை – முஜிபுர் ரஹ்மான் MP

கடந்த 21ம் திகதி, முஸ்லிம் என்ற பெயர் தாங்கிய குழுவொன்று வெளிநாட்டு கூலிப்படையொன்றான  ஐஎஸ் என்ற கொலைவெறி அமைப்போடு இணைந்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தது. இந்த பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து தெற்கின் இனவாத சக்திகள் முஸ்லிம்களுக்கெதிராக தனது வழமையான இனவாத பிரசாரங்களை மிக வேகமாகவும், உற்சாகத்தடனும் முன்னெடுத்திருக்கின்றன. இதன் விளைவாகவே கடந்த 13ம் திகதி முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட இனவாத தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டது. […]