ஆசிரியர் கருத்து

அதிகாரிகளின் அறிவீனத்தாலும் பழிவாங்கப்படும் முஸ்லிம்கள்
ஆசிரியர் கருத்து

அதிகாரிகளின் அறிவீனத்தாலும் பழிவாங்கப்படும் முஸ்லிம்கள்

இலங்கையில் அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் நிலைமையில் படையினருக்கும் போலீசாருக்கும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில் பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் அதன் பின் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் சிங்கள இனவெறியர்களின் தாக்குதல்களுக்கும் எதிராக இவ்வாறு இராணுவம் மற்றும் போலீசுக்கு பூரண அதிகாரம் இருந்தாலே உரிய நடவடிக்கைகளை தடையின்றி எடுக்க முடியும் என்பது மறுக்க முடியாததாகும். எனினும் இன்றைய நாட்களில் இடம்பெறும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் மக்கள் பார்வைக்கு […]