உலகம்

எமிரேட்ஸின் ஆலோசகர் சிறுவர் பாலியல் படங்களுக்காக கைது
உலகம்

எமிரேட்ஸின் ஆலோசகர் சிறுவர் பாலியல் படங்களுக்காக கைது

ஜோர்ஜ் நாதிர் …. லெபனானிய கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர். அமெரிக்க பிரஜை. 1997 ஆம் ஆண்டு செக் குடியரசிலிருந்து ஒரு 14 வயது சிறுவனை பாலியல் நோக்கங்களுக்காக  ஐக்கிய அமெரிக்காவுக்கு  கூட்டிச் சென்றார். 2000 ஆம் ஆண்டு அந்த சிறுவன் இவ்விடயத்தை செக் குடியரசு அரச அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தினான்.  மேலும் தான் வாஷிங்கடனில்  ஜோர்ஜ் நாதிரின்  வீட்டிலேயே இருந்ததாகவும் கூறினான். அதனை அமெரிக்காவும் சென்ற வருடம் 2018 இல் உறுதி […]

பிரான்சில் தொடரும் மஞ்சள் அங்கி இயக்கத்தின் ஆர்ப்பாட்டம்
உலகம்

பிரான்சில் தொடரும் மஞ்சள் அங்கி இயக்கத்தின் ஆர்ப்பாட்டம்

  மஞ்சள் அங்கி இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும்  30 வது வாரமாக  நடைபெறுகிறது. பிரான்சிய பாதுகாப்பு தரப்பின் கடுமையான அடக்குமுறைக்குள்ளாலும் இந்த போராட்டம் தொடர்கிறது. தலைநகர் பாரிசில் பிரான்சிய பொலிஸாரின் மிளகாய் வாயுத் தாக்குதலுக்கு எதிர்வினையாக  பல ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் மேல் கண்ணாடி போத்தல்களை வீசியெறிவதை காண முடிகிறது. முக்கிய இடங்கள் பலவற்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்வதை போலீசார் தடுத்துள்ளனர். பிரான்சிய உள்துறை அமைச்சின் கணிப்பீட்டின்படி 10 ஆயிரத்து 300 பேர் […]

உம்ராவை தவிர்ந்து தாயகம் திரும்பிய கட்டார் பிரதமர்
உலகம்

உம்ராவை தவிர்ந்து தாயகம் திரும்பிய கட்டார் பிரதமர்

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் நாசர் அல்தானி , கட்டார் பிரதம மந்திரி.. உள்துறை அமைச்சரும் கூட. கடந்த 14 வது இஸ்லாமிய உச்சிமாநாடு மக்காவில் நடந்த போது தவிர்க்க முடியாமல் சவூதி கட்டார் அமீருக்கும் அதில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது. முற்றுகை நிலையில் அந்த அழைப்புக்கு பதிலளிக்காமல் தனது நாட்டின் உயர் தர தூதுக்குழுவை உம்மத்தின் நலன் கருதி அனுப்பி வைத்தார் கட்டார் அமீர். அத்தூது குழுவுக்கு பிரதமர் தலைமை […]

சர்வதேச சட்டங்களை மதிக்காத எமிரேட்ஸ்
உலகம்

சர்வதேச சட்டங்களை மதிக்காத எமிரேட்ஸ்

எமிரேட்ஸ் அரபுலகில் அதிக வெறுப்புக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது. சட்டவிரோத சக்திகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஆதரவளிப்பதும்  பல அரபு நாடுகளில் மக்களது ஜனநாயக தெரிவுக்கு மாற்றமாக தன் செல்வாக்கை பயன்படுத்தில் அடக்குமுறைக்கும் அராஜகத்துக்கும் துணைபோவதுமே அதற்கு காரணம். இஸ்ரேலின் நெருங்கிய உறவுக்குரிய அரபு சக்தியாகவும் எமிரேட்ஸ் திகழ்கின்றது. லிபியாவில் இருக்கும் ஐ நா உட்பட சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராக எமிரேட்ஸ் செயற்படுவது பட்டவர்த்தனம். கலீபா ஹப்தர் எனும் அமெரிக்க பிராஜாவுரிமை கொண்ட […]

யெமன் மீதான சவூதியின் போரில் பலியாகும் பிஞ்சுகள்
உலகம்

யெமன் மீதான சவூதியின் போரில் பலியாகும் பிஞ்சுகள்

சூடானிய சிறுவர்கள்…. சவூதி  பணத்துக்காக இவர்கள் சூடானிய இராணுவ ஆட்சியாளர்களால் யெமனுக்கு அனுப்பப்படுகின்றார்கள். சிறிது பயிற்சி, பணம், பசப்பு வார்த்தைகள் என்பவற்றால் ஏமாற்றப்பட்டு தம் வறுமை மற்றும் துயர் துடைக்க குடும்பத்தால் அனுப்பப் படுகின்றார்கள். யெமனில் சவூதியும் எமிரேட்ஸும் மேற்கொள்ளும் அர்த்தமற்ற யுத்த நடவடிக்கைகளுக்கு இப்படி பலிக்கடாக்கள் தேவைப்படுகின்றன. சவூதி கூட்டுப் படைகளின் தாக்குதலில் பலியாகும் யெமன் சிறுவர்களும் ஏராளம். இப்படி மனிதாபிமானம், சர்வதேச சட்டம் எதையும் கணக்கில் எடுக்காத […]

20 ISIS பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம் – துருக்கிய உள்துறை அமைச்சர்
உலகம்

20 ISIS பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம் – துருக்கிய உள்துறை அமைச்சர்

துருக்கியினுள் தாக்குதல் நடாத்த தயார்நிலையில் இருந்த 20 ஐசிஸ் பயங்கரவாதிகளை கைது செய்து நடைபெறவிருந்த பல பயங்கரவாத தாக்குதல்களை முறியடித்து விட்டதாக துருக்கிய உள்துறை அமைச்சர் சுலைமான் சுவைலோ தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து அவற்றுக்கு உரிமை கோரிய ஐசிஸ் பயங்கரவாதிகளின் தலைவன் பக்தாதி தமது அடுத்த இலக்கு துருக்கி என்பதை சூசகமாக சுட்டிக் காட்டியிருந்தான். ஐசிஸ் பயங்கரவாதிகள் துருக்கியினுள் தாக்குதல் நடாத்த PKK  பயங்கரவாதிகளுடனும் குலான் […]

மஸ்ஜிதுல் அக்ஸாவை அலங்கரித்த நாலு இலட்சம் தொழுகையாளிகள்
உலகம்

மஸ்ஜிதுல் அக்ஸாவை அலங்கரித்த நாலு இலட்சம் தொழுகையாளிகள்

  நேற்றிரவு ரமழானின் 27 ஆம் இரவு இஃ திகாப்  – மஸ்ஜிதில் தரித்தல் அமலுக்காக பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்கள் புனித மஸ்ஜிதுல் அக்சாவில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டனர். சுமார் நான்கு இலட்சம் பேர் இரவுத் தொழுகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. பல்லாயிரக்கணக்கானோரின் இந்த ஒன்றுகூடல் “தமது மஸ்ஜித் தீண்டப்படுவதை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை” என்ற செய்தியை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது. குத்ஸை தாரைவார்க்க முனையும் அராபிய சியோனிஸ்ட்டுகளுக்கும் சிறந்த […]

பௌத்த பின்லாடனுக்கு பிடியாணை
உலகம்

பௌத்த பின்லாடனுக்கு பிடியாணை

அசின் விராது மியன்மாரின் ரோஹிங்கிய சிறுபான்மை முஸ்லிம்களை வேட்டையாடிய  உலகில்  மனிதநேய உள்ளங்களின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் உள்ளான பாத்திரம். பௌத்த பின்லாடன் என்று அறியப்பட்டவர். 2013 இல் டைம் சஞ்சிகையின் முன்னட்டையில் “பௌத்த பயங்கரவாத்தின் முகம்” என்ற வாசகத்துடன் இடம்பிடித்தவர். அதனால் அன்று இலங்கையில் கூட டைம் சஞ்சிகையின் அந்த இதழ் தடை செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் சிறையிலிருந்து அவருடன் நெருங்கிய உறவைப்பேணிய ஞானசார தேரர் வெளிவந்து அவரது பாணியில் […]

அறிஞர்கள் மூவரை கொலை செய்ய சவூதி அரசு திட்டம்
உலகம்

அறிஞர்கள் மூவரை கொலை செய்ய சவூதி அரசு திட்டம்

உலக முஸ்லிம்களின் தலைமை நாடாக நோக்கப்பட்ட சவூதி அரேபியா அண்மைக்காலத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை கண்டது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலனுக்காக எதையும் செய்ய தயாரான நிலைக்கு இன்று அது தள்ளப்பட்டுள்ளது. பலஸ்தீன பிரச்சினையை புறம்தள்ளவும் குத்ஸ் நகரை சியோனிஸத்துக்கு தாரைவார்க்கவும் கூட அது தயாராகி விட்டது. இதற்கெல்லாம் பின்னணியாக பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் இருப்பது அனைவரும் அறிந்த உண்மை. கடந்த காலங்களில் அவரால் பல நூற்றுக்கணக்கான […]