அறிவியல்

திஹாரிய பாதிஹ் கல்வி நிறுவனத்தில் 2018 இற்கான புதிய  மாணவர் அனுமதி
அறிவியல்

திஹாரிய பாதிஹ் கல்வி நிறுவனத்தில் 2018 இற்கான புதிய  மாணவர் அனுமதி

(வை.எம்.ஆஷிக்-சுதந்திர ஊடகவியலாளர்) இவ்வருடம் க.பொ.த. (சா/த ) பரீட்சையில் சித்தியடைந்த ஆண் மாணவர்களுக்கான ஐந்து வருட இஸ்லாமிய கற்கை நெறி ☞ தகைமைகள்: * க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ் ,கணிதம் ,ஆங்கிலம் , இஸ்லாம் உட்பட 06 பாடங்களில் சித்தி பெற்று க.பொ.த (உ/த) க்கு சித்தி பெற்றிருத்தல் வேண்டும். *வர்த்தகப் பிரிவில் சேர விரும்புவோர் உரிய தகைமைகள் பெற்றிருத்தல் வேண்டும். *17 வயதிற்குற்பட்டவராக இருத்தல் வேண்டும். *நன்னடத்தை,தேக […]