விளையாட்டு

யூரோ 2020 தகுதிகாண் போட்டியில் துருக்கி அதிசய வெற்றி
விளையாட்டு

யூரோ 2020 தகுதிகாண் போட்டியில் துருக்கி அதிசய வெற்றி

யூரோ 2020 கிண்ணத்துக்கான தகுதிகாண்  போட்டியொன்றில் உலக  சாம்பியனான பிரான்ஸை துருக்கிய அணி 2 – 0 என்ற அடிப்படையில் வெற்றி கொண்டுள்ளது. ஆச்சரியப்படத்தக்கவகையில்  துருக்கி இவ்வெற்றியை ஈட்டியுள்ளது. அல்ஜீரிய மக்களும் பிரான்சுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் அளவுக்கு அரசியல் பார்வை இந்த போட்டியில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.         Please follow and like us:

கிரிக்கட் : இலங்கை அணியின் இந்த வருட முதல்வெற்றி
விளையாட்டு

கிரிக்கட் : இலங்கை அணியின் இந்த வருட முதல்வெற்றி

இலங்கை தேசிய கிரிக்கட் அணி மே 21இல் நடந்த இருதரப்பு போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை வெற்றி கொண்டுள்ளது. முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கட்டிகளுக்கு 322 ஓட்டங்களை பெற்ற போதும் காலநிலை காரணமாக ஸ்கொட்லாந்து அணிக்கு 34 ஓவர்களில் 235 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் ஸ்கொட்லாந்து அணி 199 ஒடடங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஏற்கனவே மழை காரணமாக முதலாவது ஆட்டம் நடைபெறவில்லை என்பதால் இலங்கை […]